கிண்ணியா: 2013.08.07 ஆந் திகதி தலைப்பிறை பார்க்கும் படி அகில இலங்கை ஜம்இயதுல் உலமா விடுத்த வேண்டுகோளையடுத்து அன்று மாலை கிண்ணியாவில் தலைப்பிறை பார்த்தது ஊர்ஜீதப்படுத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக பல செய்திகள் செளியான நிலையில் தலைப்பிறை சம்பந்தமாக கிண்ணியா நகரபிதா என்ற வகையில் அவற்றினை கிண்ணியா ஜம்இயதுல் உலமாவுடன் கூடி எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரதியினை இத்துடன் இணைத்துள்ளதனால் தலைப்பிறை பார்த்தது உண்மை என்பதனை தெளிவுபடுத்த முடியுமென நினைக்கின்றேன்.

![kinniya jam-e-athul ulama 1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/kinniya-jam-e-athul-ulama-11.jpg?w=76&h=105)

![kinniya jam-e-athul ulama 1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/kinniya-jam-e-athul-ulama-11.jpg?w=465&h=640)
![kinniya jam-e-athul ulama 2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/kinniya-jam-e-athul-ulama-21.jpg?w=465&h=640)
![Picture 1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/picture-11.jpg?w=472&h=640)
![Picture 2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/picture-21.jpg?w=472&h=640)
Leave a comment