காத்தான்குடி பிரமுகர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்- ஒலிப்பதிவு

aliyarkhalidrizwansabeel                                                                    ஒலிப்பதிவு: பர்ஹான்

1-காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் பலாஹியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறப்பினர் அஷ்ஷெய்க் சபீல் நளீமியின்  நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

3- காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.ஹாலித் ஜேபியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

4- காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வான் மதனியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஆகிய 4 பிரமுகர்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியின் ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

aliyar

sabeel

khalid

rizwan

Published by

Leave a comment