காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் அனுசரனையில் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி ஏற்பாடு செய்த மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் மும்தாஸ் மதனி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவை காத்தான்குடி அல் மனார் ஹைதரி பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி மசூத் பலாஹி நிகழ்த்தினார்.
இவ் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் உலமாக்கல் ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
![DSC08295[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc082951.jpg?w=150&h=112)
![DSC08295[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc082951.jpg?w=780&h=585)
![DSC08520[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc085201.jpg?w=780&h=585)
![DSC08515[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc085151.jpg?w=780&h=585)
Leave a comment