கல்குடா: பல்வேறு பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இன ஒற்றுமைக்காக பிரதேச வேறுபாடின்றி அா்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளைப் பாராட்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்குடா கிளைத் தலைவா் அஷ்செய்ஹ்-ஏ.பீ.எம்.முஸ்தபா (இஸ்லாஹி) அவா்களினால் கடிதம் ஒன்று அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்காக கடிதம் இணைப்பு….
Published by


Leave a comment