காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திற்கான புதிய காதிநீதிபதியாக காத்தான் குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் மூத்த உலமாவுமான மௌலவி அலியார் பலாஹி பதவியேற்றுள்ளதையடுத்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மிகப்பெருமதி மிக்க இப்பொருப்பானது மௌலவி அலியார் பலாஹி அவர்களுக்கு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
எனவே நீதி வழங்கும் இப்பனியினை நேர்த்தியாக கையான்டு முஸ்லிம் சமூகத்திற்கு சிறப்பான இப்பணியினை மேற்கொள்ள இறைவனை பிராத்திப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment