காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமியுத் தௌஹீத் ஜூம்மாப் பள்ளிவாயலில் இஸ்லாத்தின் முதல் வெற்றி ‘பத்ர் யுத்தமும் படிப்பினை பெற வேண்டிய நாமும்’ எனும் தலைப்பில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற விஷேட பயான் உரையின் ஒலிப்பதிவு பாகம்-1,2 எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
உரை: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)
ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்
Leave a comment