ISO-ECARDS நிருவனத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றகிராமமான காரமுனையில் வறிய குடும்பங்களுக்கு ரமழானுக்கான உலர் உணவு பொதிகள் விநியோகம்

IMG_0414– பழுலுல்லாஹ் பர்ஹான்

காரமுனை: ECARDS நிருவனத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றகிராமமான காரமுனையில் வாழும் வறிய குடும்பங்களுக்கான ரமழானுக்கான உலர் உணவு பொதிகள் விநியோகம் இன்று நிருவனத்தின் பணிப்பாளர் ஜுனைட்நளீமியின் தலைமையில் இடெம்பெற்றது.இதில் உறையாற்றிய அவர் எதிர்காலத்தில் இப்பிரதேச மக்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளான வீடு, குடிநீர், மலசல கூட வசதிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment