கட்டாரில் PMGGயின் இப்தார் நிகழ்வு

Qatar Ifthar 20.07.2013 (4)PMGG ஊடகப்பிரிவு

தோஹா: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கட்டார் கிளை ஏற்பாடு செய்திருந்த தோஹா வாழ் சகோதரர்களுக்கான இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று 20.07.2013 சனிக்கிழமை தோஹா நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி) சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM. பலுலுல் ஹக் மற்றும் கட்டார் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்ஷா அல்லாஹ் இன்று  Industrial Area சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு Colombo Restaurant இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment