‘வறுமையை ஒழித்து சுவனம் நுழைவோம்’: இன்றைய ஜூம்மா உரையின் ஒலிப்பதிவு

mimber[1]காத்தான்குடி: இன்று வெள்ளிக்கிழமை (19-07-2013) காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் -ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜூம்ஆ உரையின் ஒலிவடிவம் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

தலைப்பு:  வறுமையை ஒழித்து சுவனம் நுழைவோம்.

உரை: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்

Published by

Leave a comment