ஜனாஸா அறிவித்தல்

janasaகாத்தான்குடி: காத்தான்குடி 06 கடற்கரை வீதி (சட்டத்தரணி அப்துல் ஜவாட் சேர் காரியாலயத்திற்கு முன்னால்) வசித்து வந்த அல்ஹாஜ். எம்.சாஹூல் ஹமீட் தனது (76) வது வயதில் 11.07.2013 வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.

அன்னார்காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அல்ஹாபிழ் மௌலவி எஸ்.எச்.எம். றமீஸ் (ஜமாலி) BA இன் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 12.07.2013 வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எமது வாசகர்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment