ஜேர்மனின் தலைநகர் பேர்லின் நகரில் கா-குடி தவிசாளர் அஸ்பர்

_DSC1659– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நிலைத்து  நிற்கும்  அபிவிருத்தி  மற்றும்  நகர போக்குவரத்து  தொடர்பிலான Rio+20 தீர்மானங்களைநடைமுறைப்படுத்துவது  பற்றிய  உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த மாதம்  18, 19, 20 ம் திகதிகளில்  ஜேர்மனின்  தலைநகர் பேர்லின்  நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில்  போக்குவரத்து  பிரதியமைச்சரின்  இணைப்புச்  செயலாளர் முஹம்மட்  சபருல்லாஹ்,  காத்தான்குடி, நகரசபையின்  நகர முதல்வர்  SH.முஹம்மது அஸ்பர் J.P  மற்றும்  ஓட்டமாவடி  பிரதேச சபைத்  தவிசாளர் KSS. ஹமீட்  ஆகியோர்  கலந்து கொண்டதுடன்  39  நாடுகளின்  உள்ளூராட்சி முதல்வர்கள்  பங்குபற்றியமை  குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment