கல்முனை: கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க .பொ .த உயர்தரப் பரீட்சை எழுதவிருகின்ற மாணவர்களின ‘தொடுவானம்’ எனும் நிகழ்வும், ‘மரகதம் -03’ எனும் மலர் வெளியீட்டு விழா கல்லூரியில் அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியபணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருலாளருமாகிய ஏ .சீ . யஹ்யாகான் கலந்து கொண்டார் .
மேலும் கடந்த முறை ழுஃடு பரீட்சையில் 9A , 8A சித்திகளைப்பெற்ற 02 மாணவிகளுக்கும், கல்லூரியில் முதன் முறையாக பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தெரிவு
செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.




Leave a comment