ஐ.சி.சி அரை இறுதிப்போட்டியில் மைதானத்துக்குள் நுழையும் புலிகளின் ஆதரவாளர்கள் (காணொளி)

photo (2)-MJ

லண்டன்: நேற்று முன்தினம் வேல்ஸ்-கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதின. இப்போட்டியின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் இரு முறை மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்தனர். அதன் காணொளி எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.

Published by

Leave a comment