கிண்ணியா தளவைத்தியசாலைக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கள்

kinninya– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா சைக்கா நிறுவனம் கிண்ணியாவிலுள்ள விளையாட்டு கழகங்கள் பலவற்றிற்கு அண்மையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைத்தது. இதில் கிண்ணியா தளவைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இது சைகா நிறுவனத்தின் தலைவரும் கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம்.ஹில்மியினால் தளவைத்தியசாலை கிரிக்கெட் அணித்தலைவர் ஏ.உபைத்துள்ளாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.  

kinninya

kinniya (2)

kinniya

Published by

Leave a comment