
பழுலுல்லாஹ் பர்ஹான்
பாலமுனை: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இஜ்திமா நிகழ்வின் ஒலிப்பதிவு ‘மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம். எச். எம். உஸைர் (இஸ்லாஹி) யும், ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தலைப்பில் ஆரம்பம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் அல் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பரும், ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தலைப்பில் முடிவு அஷ்ஷெய்க் எம். எஸ். எம். உவைஸ் இஸ்லாஹி ஆகியார் நிகழ்த்திய உரைகளின் ஒலிப்பதிவுகள் வாசகர்களுக்காக இங்கே பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
Leave a comment