காத்தான்குடி ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா (ஒலிவடிவம் )

ijthimaaமுஹம்மட் தல்ஹா

பாலமுனை: பாலமுனை முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயலில் இடம்பெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் பிராந்திய இஜ்திமாவில் இடம்பெற்ற ‘மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்’ என்ற பயான் காலத்திற்குப் பொருத்தமான மிகவும் அறிவுபூர்வமான கருத்துக்களை உள்ளடக்கிய அந்த பயானை எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. உரை: அஷ்-ஷெய்க் MHM. உஸைர் (இஸ்லாஹி) 

Published by

Leave a comment