இதுவரை கண்டிராத அதிசய மீன் ஒன்று வாகரையில்!

fishமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலில் இருந்து அதிசய மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. 6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை தாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரி விக்கின்றனர். இந்த மீன் நீள் சதுரமானதும் வால்கள் அற்றதுமாக காணப்படுகின்றது.

fish

– தினகரன்

Published by

Leave a comment