கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மும் மொழியிலும் புதிய பெயர் பலகைகள்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிய பெயர் பலகைகள் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிராதான நுழைவாயில் இரண்டில் புதிய  பெயர் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இப்பெயர் பலகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய  மும்மொழியிலும் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு என்று பிரசுரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இரண்டு புதிய  பெயர் பலகைகளையும் மேற்படி படங்களில் காணலாம்.

batticaloa

???????????????????????????????

Published by

Leave a comment