குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
8ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
மவ்லானா வேலூர் அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்புரை!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயண நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic), இம்மாதம் (ஜூன் 2013) மாதம் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 8ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளை கீழ்க்கண்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…
தொடர்ந்து….
- 3 நாட்கள்!
- 4 இடங்கள்!
- சிறப்புப் சொற்பொழிவுகள்!
- மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி!
- குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!
- குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் சிறப்புக் கருத்தரங்கம்!
- பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
- பொது அறிவுப் போட்டிகள்!
- கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி!
———————————–
கருப்பொருள்:
அண்ணல் நபியின் விண்ணுலகப் பய
ண
ம் – நன்மையே!
மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!
———————————–
தமிழத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்:
தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள்
![K-Tic Mi'raj 2013 Notice[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/k-tic-miraj-2013-notice1.jpg?w=630&h=893)
Leave a comment