நகரபிதா ஹில்மி தலைமையில் ஈச்சந்தீவில் இலவச மருத்துவ முகாம்

Yourkattankudy
Yourkattankudy

ரைஸ்

கிண்ணியா: கிழக்கு மாகாண சுதேச மருத்து திணைக்களத்தின் பணிப்புரைக்கமைவாக கிண்ணியா நகரசபை ஏற்பாடு செய்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை ஈச்சந்தீவு பல்தேவைக் கட்டிடத்தில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமிற்கு டொக்டர்களான திருமதி நஸ்மி முகம்மட் ரைஸா, திருமதி பௌமி நிஹாரா, செல்வி ஜயசிங்க உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு ஏராளமான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் வருகை தந்து பயனடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment