நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம் நாளை

BY: PMGG
BY: PMGG

– PMGG ஊடகப் பிரிவு

காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாதாந்தம் தொடர்ச்சியாக நடாத்திவரும் மக்கள் சந்திப்பு தொடர்பில் இந்த மாதத்திற்கான மாதாந்த மக்கள் சந்திப்பும் பொதுக்கூட்டமும் நாளை வெள்ளிக்கிழமை (31.05.2013) மாலை 06.45 மணிக்கு கடற்கரை வீதி பொதுமைதான முன்றலில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் அரசியல் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

இம்மக்கள் சந்திப்பில் ‘காத்தான்குடி நகரசபையின் அண்மைக்கால முன்னெடுப்புக்கள்’ என்ற தலைப்பில் சூறாசபை உறுப்பினரும் நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) உரையாற்றவுள்ளதுடன் ‘இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களும் காத்தான்குடியின் அரசியல் சூழலும்’ என்ற தலைப்பில் சூறாசபை உறுப்பினரும் பொறியியலாளருமான MM. அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றவுள்னர்.

Published by

Leave a comment