2013.05.30
இலவசக் கல்வியின் தந்தை CWW கன்னங்கரா அவர்களினால் கிழக்கிலங்கையில் முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட மத்திய கல்லூரிகளில் ஒன்றான எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் 83வது வருட பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் கீழ்வரும் விபரப்படி நடைபெறவுள்ளதால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
காலம் : 02.06.2013 (ஞாயிறு)
நேரம் : பி.ப 04.00 மணி
இடம் : பரீட் மண்டபம், மத்திய கல்லூரி
தலைவர்/ செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
காத்தான்குடி மத்திய கல்லூரி,
காத்தான்குடி.

Leave a comment