லண்டன்: எதிர்வரும் ஜூன் 6ம் திகதி, இங்கிலாந்து-வேல்ஸ் இணைந்து நடாத்தும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் சுற்றுப்போட்டி நடைபெற இருக்கின்றது.
இச்சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணம் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை எமது கிரிக்கட் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
![45264[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/452641.jpg?w=150&h=100)
Leave a comment