– நமது நிருபர்
காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தானகுடி ஜம்மியதுல் உலமா சபை ஆகியவற்றின் ஒருமித்தான தீர்மானத்தின் அடிப்படையில் காத்தான்குடியில் அமைந்துள்ள ஆறு ஜூம்ஆ பள்ளிவாயல்களிலும் இன்று முதல் தஹஜ்ஜூத் தொழுகைக்காக ‘அதான்’ சொல்லப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a comment