‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம் – முழு ஒலிப்பதிவு இணைப்பு

hizபழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்’சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் உரைகள் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது. 

காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்

asvar

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

sibly

hiz

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Published by

Leave a comment