கொழும்பு: இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படும். இதனை முன்னிட்டு, இந்த வாரத்தில் அரசாங்க கட்டடங்களில் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும் அரச அலுவலகங்களில் பௌத்த அலங்காரங்களை மேற்கொள்ளுமாறும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிக்கிறது.
இதேவேளை 2557ஆவது ஸ்ரீ புத்த வருடத்தின் வெசாக் பண்டிகை எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
(GA)
Leave a comment