காத்தான்குடி: காங்கேயனோடை பதுர் பள்ளிவாயல் வீதியில் வசித்துவரும் அமீன் பாத்திமா நிஸா எனும் 5 வ யது சிறுமி இருத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இருதயத்தில் ஓட்டை எனவும் இதை உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிறுமிக்கான சத்திர சிகிச்கை செய்வதற்காக எதிர் வரும் 25ம் திகதி கொழும்பிலுள்ள வைத்திய சாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்த சத்திர சிகிச்சைக்காக பல இலட்சம் ரூபா செலவாகுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமியின் தந்தை ஒரு மேசன் கூலி வேலை செய்பவர் மிகவும் வறிய குடும்பமான இவர்களிடத்தில் இந்த சத்திர சிகிச்சைக்காக பண வசதியில்லை.
எனவே இந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுமாறு பெற்றோர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
வங்கி கணக்கிலங்கம் எம்.அமீன், இலங்கை வங்கி, 73521134,
இவர்களின் முகவரி:
ஏம்.அமீன்
பதுர் பள்ளிவீதி,
காங்கேயனோடை 13,
தேசிய அடையாள அட்டை இலக்கம் 810020504வி
தொலை பேசி இலக்கம். 0771384815
(மீள் பிரசுரம்)

Leave a comment