ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் 300 தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இலவசக் குடி நீர் வழங்கும் வைபவம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரிய மற்றும் குடிநீர் பெற கஸ்டப்படும் வரிய மக்களுக்கு ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் தொடர்ந்தும் நீர் இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மற்றுமொரு கட்டமாக மேலும் 300 தமிழ்-முஸ்லிம் பொது மக்களுக்கு குடி நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற போது அதிதிகள் அழைத்து வரப்படுவதையும்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல் ஆகியோர் உரையாற்றுவதையும் ,குடிநீர் பெற கஸ்டப்படும் வரிய மக்களுக்கு சவூதி அரேபிய அதிதிகளால் நீர் இணைப்பு வழங்கப்படுவதையும் மேற்படி படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment