மழையுடன் கூடிய கடும் காற்று: மரம் முறிந்து விழுந்ததால் காத்தான்குடி கடற்கரை வீதிப் போக்கு வரத்து தடை….

டீன் பைரூஸ்.

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி:  கிழக்கின்  700 KM க்குஅப்பால் நிலை கொண்டிருந்த MAHASEN  எனும் சூறாவளி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழையுடன் கூடிய பலமான காற்று வீசியதால் பல இடங்கள் பாதிக்கப் பட்டிருப்பதை  அறிய முடிகின்றது. படங்கள்-  இன்று காலை வீசிய கடும் காற்றினால் காத்தான்குடி கடற்கரை வீதி (Dr.அலீம்  வளவின் முன்னால்) தென்னை மரம் ஒன்று விழுந்ததனால்  அவ்வீதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

காற்றினால் வீசியெறியப்பட்ட காத்தான்குடி கடற்கரை மீனவா்களின் கொட்டகை..

OLYMPUS DIGITAL CAMERA

வங்காள  விரிகுடாவில் கடற்  கொந்தளிப்பு……

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

கடற் கொந்தளிப்பு காரணமாக கரை  ஒதுங்கியுள்ள படகுகள்.

OLYMPUS DIGITAL CAMERA

காற்றினால் வீசியெறியப்பட்ட வேலிகள்

OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment