ஜனாஸா அறிவித்தல்

janasaகாத்தான்குடி;   காத்தான்குடி 06 அமானுல்லா வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ் ELM.YOOSUFஅவா்கள் இன்று காலமானார்கள்.  இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.

(இவா் ஓய்வு பெற்ற M.சித்தீக் ஆசிரியா்- நஸீலா ஹாட்வெயார்)அவா்களின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸா் தொழுகையின் பின்னா் காத்தான்குடி அஸ்-செய்யது ஸெய்ன் மௌலானா மஸ்ஜிதில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.

Published by

Leave a comment