செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பான சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் !

MURDERமட்டக்களப்பு: செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பான சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களை காண ஏராளமானோர் நீதிமன்ற சூழலில் குவிந்து நின்றனர்.

MURDER

-தினகரன்

Published by

Leave a comment