கல்முனை கடற்கரையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள்

kalmunai (2)– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று (19.04.2013) கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டது. இம்மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
kalmunai (2)

kalmunai (3)

kalmunai

Published by

Leave a comment