பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் உரை

???????????????????????????????காத்தான்குடி: மட்டக்களப்பு  பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தின் 2013ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பிரதம அதிதி உரையின் ஒலி வடிவம் இங்கு இணைக்கப்படுகிறது.

ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்

Published by

Leave a comment