கதிர்காம பள்ளிவாசலில் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம்!

katharagama-mosque_200_135[1] கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை கதிர்காமம் புனித பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவசாலுக்குச் சென்று அங்கு கடமை புரியும் கதீபிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஸபக்ஷ- அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் பள்ளிவாசல் கதீபிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

katharagama-mosque_200_135[1]

Published by

Leave a comment