வரிப்பத்தாஞ்சேனையில் தையல் இயந்திரங்கள் கையளிப்பு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனை 03ம் குறிச்சி மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ. நைசர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா கல்முனை அபிவிருத்திக்குழு தலைவருமாகிய கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கௌரவ அதிதியாக ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ. யஹியாகான் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல்  இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment