காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர்

afkar– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஹமட் அப்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த றமீஸா ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்தே புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலாளராக தொடர்ந்தும் எஸ்.எச்.எம்.முஸம்மில் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

afkar

Published by

Leave a comment