– இஸ்லாமிக் சென்றர்
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்திருக்கும் இஸ்லாமிய மாநாடு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19-04-2013 வெள்ளிக்கிழமை ஜாமியுத் தௌஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற இருக்கின்றது. இம்மாநாடு சம்பந்தமான துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.

Leave a comment