டில்லி: இன்று காலை ஈரானிலும், டில்லியிலும் 8.0 அளவு நில நடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கட்டடங்கள் ஆட்டங்கண்டதாகவும், சில சிதைவுகளுக்கு உட்பட்டதாகவும் தெரியவருகிறது.
பாகிஸ்தானிலும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் 7.5 அளவு நில நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கிப்படுகிறது.
![_66911366_earthquake[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/04/66911366_earthquake1.jpg?w=105&h=105)
Leave a comment