வெருகல் படுகொலை நாள்

prashanthan– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் விடிவிற்காக உயிர் நித்த மறவர்களை நினைவு கூரும் நாளான சித்திரை 10 தினம் இம்முறையும் முன்னாள் முதலமைச்சரும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான  சி.சந்திரகாந்தன் அவர்கள்  தலைமையில் வாகரைப் பிரதேச வெருகல் மலை மக்கள் பூங்காவில் மாலை 06.05 மணிக்கு பொதுத்தீபம் ஏற்றலுடன் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாரும்  முன்னாள் மாகான சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெருவித்தார்.

prashanthan

Published by

Leave a comment