ஆட்கடத்தல் தொடர்பான 5 ஆவது அமைச்சர் மட்ட மாநாடு இந்தோனேஷியாவில்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

rauff hakeem (2)கொழும்பு: இந்தோனேஷியாவின் பாலி நகரில் வார இறுதியில் நடைபெற்ற ஆட்கடத்தல் தொடர்பான 5 ஆவது அமைச்சர் மட்ட மாநாட்டில் இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும், அருகில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர். மன்சூர், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) அனூஷா முனசிங்க ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

இந்தோனேஷியா, பாலியில் நடைபெற்ற ஆட்கடத்தல் சம்பந்தமான 5ஆவது அமைச்சர் மட்ட மாநாட்டின் போது இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் பொப் கர் ஆகியோர் ஒன்றாகக் காணப்படுகின்றனர்.

rauff hakeem (2)

rauff hakeem

 

Published by

Leave a comment