தாறுல் உலுாம் அத்தீனீய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா

Dharul uloom
BY: Deen Fairoos

காத்தான்குடி தாறுல் உலுாம் அத்தீனீய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியில் 04 வருட மார்க்கக் கல்வியினை புர்த்தி செய்த மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று (02.02.2013 சனிக்கிழமை) சேர் ராசிக் பரீட் மாவத்தை இல் அமைந்துள்ள கல்லுாரி மண்டபத்தில் நடை பெற்றது.

ஈருலகிலும் அழ்ழாஹ்வின் பொருத்தத்தை அடைந்த கொள்வதற்காக அல்குர்ஆன், அல்ஹதீஸ் கூறுகின்றபடி  கியாமத்து நாள் வரும் வரை அடிப்படையாகக் கொண்டு உடல், பொருள்,நேரம் ஆகியவற்றை அர்ப்பணித்து இஹ்லாஸூடன் பாடுபடல் எனும் துாய நோக்கின் பேரில் 2003 ம் ஆண்டு உருவாக்கப் பட்டதே தாறுல் உலுாம் அத்தீனீய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியாகும்.

இதுவரை வெளியான

ஆலிமாக்கள்.  53      

ஹாபிழாக்கள்  03

ஒரு வருட சரீஆ கற்கை நெறியினில் கலந்து கொண்டு சாண்றிதழ் பெற்ற திருமணமான பெண்கள்  33

DSC00002
http://www.yourkattankudy.com

Published by

Leave a comment