-டீன் பைரூஸ்
இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் பேச்சாழை சாலை என்று சொல்லக் கூடிய சிறிய சிறிய மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியது.
இதனைப் பார்வையிட மக்கள் கூட்டம்.
இது சுனாமியின் அறிகுறியா…? என நாம் அங்குள்ள மீனவா்களிடம் கேட்ட போது…
அவ்வாறு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் இது வழமையான விடயம் எனவும் தெரிவித்தனா்.




Leave a reply to mohamed irfan Cancel reply