சிரியாவில் அரசாங்க படைகளுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் இடம்பெற்றுவரும் உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலங்களாக வீழ்ந்துகிடக்கின்றனர். இதே வேளை இன்று காலை சிரியாவின் அரசாங்கப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றை சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி இப்போராட்டத்தில் தாங்கள் வெற்றியை நோக்கி பயணிப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
![462_SYRIA-HELICOPTER-DOWN-ROUGH-CUT-O[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/462_syria-helicopter-down-rough-cut-o1.jpg?w=320&h=213)
Leave a comment