மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 2 வாக்காளர்களுக்கு ஒரு வாக்களிப்பு நிலையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு- மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் 2 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அங்கு ஒரு வாக்களிப்பு நிலையம் ஏற்படு த்தப்படவுள்ளது.
-thinakaran
Leave a comment