மட்டக்களப்பு-மைலம்பாவெளியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மட். விண்சன்ட் பெண்கள் உ/த பாடசாலையின் பிரதி அதிபரான தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது) என்பவர் உயிரிழந்துள்ளடன் அவரது மகனான நரேந்திரகுமார் (22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மகன் நித்திரை தூக்கத்தில் மின்சார தூணில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
Leave a comment