காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரகுமான் எராவூரில் விபத்தில் காயம் அடைந்ததில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் பயணித்த வாகனம் கடை ஒன்றில் மோதியதால் இவ் விபத்து ஏற்ட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment