முதலை இழுத்துச் சென்றதால் மாணவி பலி

-Tamilmirror

அக்குரஸ்ஸ நில்வள கங்கையில் குளிக்கச் சென்ற 18 வயதான பாடசாலை மாணவியொருவர் முதலையொன்று இழுத்துச் சென்றதால் உயிரிழந்துள்ளார்.

சில மணித்தியாலங்களின் பின் அவரின் சடலத்தை கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸார், அக்குறஸ்ஸ பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் உதவியுடன் படகு மூலம் கிராமவாசிகள் தேடுதலை மேற்கொண்டனர்.

டிக்கோவிட்டவை சேர்ந்த நுவன்கிகா சத்ரணி என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

Published by

Leave a comment