அஸ்ஸெய்யித் ஸெயின் மௌலானா ஜும்ஆ பள்ளிவாயல்
காத்தான்குடி அஷ்ஷெயித் ஷெயின் மௌலானா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம்
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள அஷ்ஷெயித் ஷெயின் மௌலானா ஜும்ஆப் பள்ளிவாயலில் 23/08/2024 முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஜும்ஆப் பிரசங்கத்தையும் ஜும்ஆத் தொழுகையையும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவர் அஷ்ஷெய்க் மெளலவி ஹாரூன் றசாதி நடாத்தி வைத்தார்
இன்று இடம்பெற்ற முதல் ஜும்ஆத் தொழுகையில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
முகவரி: பிரதான வீதி, காத்தான்குடி-04
தொ. இல.
ஆரம்பம்:
நிர்வாக உறுபினர்கள்:
இமாம்கள்:
முஅத்தின்கள்:
ஜமாஅத்தார் சபை:
ஏனைய உத்தியோகத்தர்கள்:
கொள்திறன்:
நிர்வகிக்கப்படும் ஜூம்ஆபள்ளிவாயல்:
நிர்வகிக்கப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள்:
நிர்வகிக்கப்படும் வியாபார நிலையங்கள்:
ஏனைய சேவைகள்:
ஜமாஅத்தார்கள் எண்ணிக்கை:
குடும்பங்களின் எண்ணிக்கை:


Leave a comment