தேவை இல்லாத விடயங்களுக்கு எல்லாம் மேடை போட்டு, மைக் பிடித்து, ஊடக மாநாடு நடாத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முக்காடு போட்டு ஒளிந்து கொண்டு இருக்காமல் நேற்று சம்மாந்துறை மத்ரஸா ஒன்றில் மரணமான காத்தான்குயைச் சேர்ந்த M.S. முஸாப் எனும் 13 வயது மாணவருக்கு நடந்த விடயத்தை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a comment