இளைஞனின் உடல் பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுப்பு

நேற்று 05:12.2020 காலை 09:40 மணியளவில்
காத்தான்குடி கடற்கரைக்கு குளிக்கச் சென்று காணாமல் போன
MJM. Zainee 18 வயதுடைய இளைஞனின் உடல் இன்று காலை பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Published by

Leave a comment